அனைவருக்கும் வணக்கம்,
மார்ச் 2024 மாத ஊதியம் / ஓய்வூதியம் நாளை 01.04.2024 அன்று இரவில் இருந்து மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
அவ்வாறு 01.04.2024 அன்று வரவு வைக்கப்படவில்லை எனில் 02.04.2024 மாலைக்குள் வரவு வைக்கப்படும் என தகவல் ஆணையரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை தங்களது பணம் பெறும் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கு தெரிவிக்குமாறு ஆணையரகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி