பள்ளி வேலை நாள் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.இது தொடர்பாக மதிப்புமிகு. தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் பேசிய அடிப்படையில் ஏற்கனவே இயக்குநர்களால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ளபடி 12.04.2024 முடிய பள்ளி செயல்படும். 13.04.24 முதல் தேர்தல் பணிகளுக்காக பள்ளி விடுமுறை. அதன்பின் 22.04.24 முதல் 26.04.24 முடிய மீண்டும் பள்ளி செயல்படும். 2023--2024 ஆம் கல்வி ஆண்டின் இறுதி வேலைநாள் 26.04.2024 ஆகும் தற்காலிக ஆசிரியர்களைப் பொறுத்தவரை அவர்களும் 26.04.24 முடிய பள்ளிக்கு வருகைதர வேண்டும்.
அ. வின்சென்ட் பால்ராஜ்
பொதுச்செயலாளர்
தமிழக ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி