வருமான வரி பிடித்தம் செய்தல் சார்ந்து நிலுவையிலுள்ள தொகையை உடனே சரிசெய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு..
A meeting was conducted by the Additional Secretary to Government , Finance Department at Secretariaton 02.04.2024to discuss the outstanding demand of Tax Deducted at Source ( TDS ) . During the meeting , it was pointed out that an amount of Rs.210,35,01,618.31 against 5563 TAN numbers are outstanding demand in respect of Directorate of School Education . The above outstanding demand has be reconciled immediately.
A brief summary of the filing TDS Return is detailed below :
இணைப்பு 1: மாவட்ட வாரியாக 5563 DDO விவரம்.👇
DSE-TDS Outstanding Demand - Download here
இணைப்பு 2: இதை எவ்வாறு சரி செய்வது?👇
24Q-TDS FAQ - Download here
பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களுடைய வருமான வரி சில நேரங்களில் நேரடியாக தங்களுடைய பேன் எண்ணில் கட்டி விடுகிறார்கள். இதனால்தான் இது போன்ற சிக்கல்கள் வருகிறது. மேலும் tds தாமதமாக செய்கின்ற போது நாளொன்றுக்கு ரூபாய் 200 வீதம் அபராதம் வருகிறது. இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் அபராத கட்டணமும் சேர்ந்துள்ளது.
ReplyDeleteஆசிரியைகள் தவறான முறையில் வரியை கட்டியதே இதற்கு காரணமாகும்.