தேர்தல் பணியின் போது மரணம் அடையும் பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகையினை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2024

தேர்தல் பணியின் போது மரணம் அடையும் பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகையினை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு!

தேர்தல் பணியின் போது எதிர்பாராத விதமாக மரணம் அடையும் வாக்குப்பதிவு பணியாளர்களின் (Polling Personnel's) குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை (Ex-gratia) ₹30,00,000 (ரூபாய்.முப்பது இலட்சம் மட்டும்) வரை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

Ex-gratia Consolidated Instructions - Download here


தகவலின் பொருட்டு...

N.PALANISELVAM,

PGT (Commerce),

GHSS, Highwavys (Megamalai),

Theni - Dt

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி