ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள, IFHRMSல் மாதந்தோறும் தானாகவே வருமானவரிப் பிடித்தம் செய்யும் நடைமுறையை உடனடியாகக் கைவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை.
Korikkai Letter - Download here

வருமான வரி கட்டாமல் ஆசிரியர்கள் ஏமாற்ற மாட்டார்கள் ஏமாற்ற முடியாது.
ReplyDeleteஇதற்கென்று ஆஃப் தயாரித்தால் செலவு என்னவாம்..
செலவு சிலருக்கு வரவு.
ஆஃப் எப்போதுமே சரியாக செய்ய மாட்டார்கள்.
நம்மை வைத்து பரிசோதனை செய்து ஆப்பை சரி செய்வார்கள். அதற்கு பராமரிப்பு கட்டணம்.எல்லாமே காசு பணம் மணி துட்டு