டிட்டோஜாக் - மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று ( 15.05.2024 ) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2024

டிட்டோஜாக் - மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று ( 15.05.2024 ) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 15.05.2024 , புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.


 கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளருமான திரு.அ.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார் . கூட்டத்தில் டிட்டோஜாக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்துச் சங்கங்களின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர் . கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

15.05.2024 tittojac Letter - Download here

2 comments:

  1. TET பதவி உயர்வு வழக்கு பற்றி எப்போது தான் பேசுவீர்கள்.

    ReplyDelete
  2. Why these associations never talk about the TET passed people who are waiting for teaching job? The government too fills the vacancies in contractual basis only in all sectors. If associations of employees raise the questions against the government, then only everything will be changed...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி