'தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2024

'தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர்

 

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் - தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ .1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்ப் புதல்வன்


3 comments:

 1. You have money for this..
  But no money for New appointment in schools....
  What is this?

  ReplyDelete
 2. மாணவர்கள் நாசமாகிப் போக அருமையான திட்டம்.....

  ReplyDelete
 3. Phone recharge panradhuku students ku money venumla,,,,,namma parents kitta 10 rupees vaanga evlo kashtapaduvom ipo government school free education thaan then edhuku students money teachers ku posting podrathuku mattum money illai enna idhu cm sir??????

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி