அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கவும் அதே நேரம் சேர்க்கையில் அலட்சியமாக இருக்கும் ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
May 28, 2024
4 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
முதலில் அதை செய்யுங்கள்.... சிறப்பு.... இதே போன்று தொடந்து அரசு பள்ளி ஆசிரியர்களை கவனித்த வண்ணமே இருக்க வேண்டும்....
ReplyDeleteஆசிரியர்களாகிய நாங்கள் மாணவர்களின் நடத்தையைக் கண்காணித்து அறிவுரை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்தல், மாணவரது பெற்றோரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்குதல், மாணவரது பல்திறன் மேம்பாடுகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்தல், சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகளில் மாணவர்கள் வீழ்ந்து விடாமல் தற்காத்தல், மாணவரது மேற்படிப்பு தொடர்பான ஆலோசனை வழங்குதல், மாணவர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இணையத்தில் பதிவு செய்தல் இன்னும் பல பல பணிகளையும் பாடம் நடத்துவதற்கு அப்பால் (இந்தப் பட்டியல் மிகவும் பெரியது) செய்து கொண்டு வருகிறோம்.
Deleteவெளியில் இருந்துகொண்டு ஆசிரியர்களைக் கொச்சைப் படுத்திப் பேசுவது சிறப்பாகாது..
வாசித்ததற்கு நன்றி.
மாணவர்களை சேர்த்து விட்டு போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்ற பள்ளிகளுக்கு முதலில் ஆசிரியர்களை நியமியுங்கள்... விருது பிறகு கொடுக்கலாம்
ReplyDeleteமுட்டா சுடலை அரசு......25 ℅ தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சலுகை கொடுத்தால் இங்க எங்க போயி பிள்ளைகள பிடிக்கிறது.... வேணும்னா 4 குழந்தை கள் பெத்துக்கொள்ள அனுமதி கொடுங்கள்
ReplyDelete