வெயிலின் தாக்கத்தால் ஜூன் 2-வது வாரத்தில் பள்ளி திறக்க முடிவு செய்த நிலையில் தற்போது மழை காரணமாக முன்கூட்டியே திறக்க திட்டம்.
- மே மாத இறுதியில் வானிலை சூழ்நிலையை பொறுத்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு என அதிகாரிகள் தகவல்.
- தமிழ்நாட்டில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை.
பள்ளி திறந்திருந்தால்தான் ஆச்சரியம்
ReplyDeleteயாரப்பா நீ
ReplyDeleteAfter june 15
ReplyDeleteஎன்ன செய்தாலும் "வாழ்க்கையில்" மாற்றம் இல்லை
ReplyDeleteஜூன் மூன்றாம் தேதி பள்ளிகளை திறக்கவும் இல்லை எனில் வார நாட்களில் சனிக்கிழமையும் பள்ளி வேலை செய்யும் அவல நிலை ஏற்படலாம் எனவே தயவு செய்து ஜூன் 3 லேயே பள்ளியை திறக்கவும்
ReplyDeletePlz confirm tat school reopens on June 10
ReplyDelete