EMIS பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த பணியாளர்கள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2024

EMIS பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த பணியாளர்கள்!!!

EMIS பணிகள் - ஜீன்‌ மாதம் முதல் முதல் ஆய்வக உதவியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மேற்கொள்வர்.


- நடுநிலைப்பள்ளிகளில் 8500 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒப்பந்த அடிப்படையில் கல்வியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுடன் ஆய்வக உதவியாளர்கள் EMIS பணிகளை மேற்கொள்வார்கள்.

- உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்கள் 6,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

- உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் EMISக்கான தரவு நுழைவுப் பணியை மேற்கொள்வார்கள்.

- இவர்களுக்கு தலா இரண்டு அல்லது மூன்று பள்ளிகள் ஒதுக்கப்படும்.அதில் ஆரம்பப் பள்ளிகளும் அடங்கும்.

- இவர்கள் பள்ளிகளின் EMIS பணியை மேற்கொள்வார்கள்.

- ஜூன் முதல் வாரத்தில் இருந்து இப்பணிகள் செயல்படத் தொடங்கும்.


*ஜெ.குமரகுருபரன்

பள்ளிக் கல்வித் துறை செயலாளர்

1 comment:

  1. ஒப்பந்த பணியாளர்கள் எப்போ போடப்போறாங்களோ

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி