2024-25 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை - தொடக்கக் கல்வித் துறை
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதல் முதன் முறையாக ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுகிறது
General Transfer Counselling 2024 - 25 - Schedule & Proceedings👇
During previous years there was a separate counselling scheduled for the benefit of Teachers under deployment to absorb them back to their Block. Such category of counselling schedule is not available in this schedule. What is the way out available for such teachers or under which category of counselling they should apply for getting back to their block
ReplyDelete