19,260 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் ஜனவரி - 2026க்குள் நிரப்பப்படும் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் , இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி 110 - ன்கீழ் அளித்த அறிக்கை👇👇👇
TNLA No.14 - Download here
Ippo mudicha exam ku first case a mudichu Posting podunga
ReplyDeleteமுதலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள நிலுவையில் இருக்கும் சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeleteGive weight tage marks for pg exam
ReplyDeleteஎல்லாமே தற்காலிக பணி தான்
ReplyDelete2017ல் எழுதிய சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு,,, இரண்டு முறை சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகும் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம்,,,, உங்களுக்கு கடவுள் பதிவு சொல்வார் ஒரு நாள்
ReplyDelete