பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீட்டின் முன்பு கணினி ஆசிரியர்கள் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2024

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீட்டின் முன்பு கணினி ஆசிரியர்கள் போராட்டம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீட்டின் முன்பு கணினி ஆசிரியர்கள் போராட்டம்👇

Video News - Click here

4 comments:

  1. நாட்டிலேயே கல்வியின் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறிவரும் தமிழக முதலமைச்சர், தமிழருக்கே வேலைவாய்ப்பு என கூறி வரும் தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை விளம்பரம் செய்து வருகின்றனர் பள்ளி கல்வித்துறைக்கு என்று பல லட்சம் கோடி ஒதுக்கும் தமிழகம் 8,500 பணியிடங்களை தனியார் குறிப்பாக வெளி மாநில கேரளா ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆபரேட்டர் மற்றும் பயிற்றுநர் முறையான பி எட் கணினி பட்டதாரிகளை நியமிக்காமல் குறுக்கு வழியில் பணியிடங்களை நிரப்புவது 67,000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகள் விலை இன்று தெரிவித்து வரும் இந்த வேளையில் அவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு தமிழக அரசு வழங்க வேண்டி கேட்டுக் கொள்கின்றோம்

    ReplyDelete
    Replies
    1. 40 தொகுதியிலும் ஓட்டு போட்டுட்டு இப்போ ஒப்பாரி 👌👌👌

      Delete
    2. அனுபவியுங்கள் ...ஆசிரியர் கள் அரசு ஊழியர்கள் என அனைவரும் தபால் வாக்குகளை சுடலைகண்ணு க்கே போட்டீங்கல்ல

      Delete
  2. விடியல் எப்போது எங்கள் வேலையில்லா கணினி ஆசிரியர்கள் பக்கம் விடியல் தர வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி