TNSED SCHOOLS APP NEW UPDATE
மாணவர் நலத்திட்ட விபரங்களை Update செய்வதில் சில புதிய மாற்றங்கள்...
SCHEMES: அனைத்து வகையான நலத்திட்டங்கள் (நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள் ,காலனி, கலர் பென்சில், சீருடை, புத்தகப்பை போன்றவற்றிற்கு) புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வகையில் உள்ளது. மதிய உணவுத் திட்டம் விபரத்தில் ஒப்புதல் படிவமும் (consent form) பதிவேற்றம் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது அதனை எவ்வாறு Update செய்வது என்பது குறித்த வீடியோ..👇👇
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி