இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ₹2000/-ஐ ஓய்வூதியப் பணப்பயன்களுக்கு கணக்கில் கொள்ளலாமா? - RTI கடிதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2024

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ₹2000/-ஐ ஓய்வூதியப் பணப்பயன்களுக்கு கணக்கில் கொள்ளலாமா? - RTI கடிதம்!

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ₹2000/-ஐ ஓய்வூதியப் பணப்பயன்களுக்கு கணக்கில் கொள்ளலாம் - RTI கடிதம்!


RTI Clarification - PP ₹2000 pdf👇👇

Download here

2 comments:

  1. இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்து இடைநிலை ஆசிரியராகவே ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்துமா? அல்லது இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று வேறு தலைமை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கும் இவ்வகை தனி ஊதியம் ஓய்வு ஊதியம் கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. இடை நிலை ஆசிரியருக்கு மட்டுமே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி