410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம்- சென்னை ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2024

410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம்- சென்னை ஐகோர்ட் உத்தரவு

 

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


போட்டித் தேர்வு மூலம் தேர்வு என்ற அரசாணை அடிப்படையில், தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.


இந்நிலையில், 2014 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், 410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 10 ஆண்டாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மனு மீதான விசாரணையின்போது, முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது என்றும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு என்று 2018ம் ஆண்டு முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.


அதனால் 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

32 comments:

  1. வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அப்படியென்றால் வழக்கு தொடராதவர்களின் நிலை என்ன?! வழக்கு தொடர்ந்தால் தான் வேலை கிடைக்கும் என்றால் அடுத்த அணி வழக்கு தொடர தயாராக இருக்கவும். .

    ReplyDelete
    Replies
    1. Ama sir, nama ellarum adutha case podalam

      Delete
    2. நானும் case fileபன்ன என்ன செய்யனும்

      Delete
    3. Yaravathu case pota enakum inform pannunga nanum varen. My contact no 8122604691

      Delete
  2. கட் ஆப் மதிப்பெண்ணில் சிறிதளவு வேறுபாட்டால் பணிவாய்ப்பை இழந்தவர்களின் கதி என்ன?! தவறான அரசாணைகள் பிறப்பித்து பட்டதாரிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய அதிகாரிகளுக்கான தண்டனை என்ன?? வழக்கு தொடராதவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்க விட்டாலும் பரவாயில்லை. குளறுபடியான அரசாணைகள் மற்றும் செயல்முறைகளை வகுத்து செயல்படுத்திய அதிகாரிகளை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்

    ReplyDelete
  3. நாமும் வழக்கு தொடரலாம் வாங்க

    ReplyDelete
    Replies
    1. Nama Ellarum sernthu adutha case poduvom sir

      Delete
    2. கோர்ட் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும்,2013 ஆம் ஆண்டு எழுதியவர்களின் நிலைமை என்ன?

      Delete
    3. 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்து தனியாக தடையானை பெறலாம் ஒருங்கிணைப்பவர் யாராவது இருந்தால் நாங்கள் ரெடி 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்று கொண்டுள்ளோம்

      Delete
  4. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம்,,, வழக்கு போட்டு வாங்கும அளவிற்கு பணம் இல்லை

    ReplyDelete
  5. 410 candidates மட்டும் காத்து இருந்தார்களா 2013 டெட் பாஸ் செய்து போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்கள் கதி என்ன?

    ReplyDelete
  6. நீதி என்பது அனைவருக்கும் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். கொடுக்கப்படும் தீர்ப்புகளை பார்க்கும் பொழுது
    நீதியை நொந்து கொள்வதா அல்லது... எப்படி என்றாலும் பட்சபாதமான தீர்ப்புகளாலும் அரசியல் மாற்றங்களால் ஏற்படும் கொள்கைகளாலும் ஏற்படும் மனதின் ரணங்களுக்கு - இறைவனும் காலமும் நீதி வழங்கட்டும். பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த இழப்புகளுக்கு எல்லாம் ஈடாக இவர்களது சந்ததிகள் வாழ்க்கையில் சிறப்பான இடத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம் இவர்களது வாழ்க்கையின் ரணங்கள் ஆற இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  7. What will be the decision of supreme court

    ReplyDelete
  8. All 2013-2017 TET PASS candidates will get job without selection competition exam.

    ReplyDelete
  9. IF 410 WILL GET THE JOB THEN OTHERS ALSO GET THE JOB.

    ReplyDelete
  10. Before 2018 tet clear candidate eligible so file case. Vimal advocate seetharamanvimal@gmail.com

    ReplyDelete
  11. வாய்பில்லை ராஜா.... TRB அடுத்து மேல்முறையீடு செய்து கொண்டே செல்லும் கடைசியில் பிம்பிளிக்கி பிளாபி தான் எனவே வழக்கு கொடுத்தவர்கள் அடுத்த தேர்வுக்கு தயாராவது புத்திசாலித்தனம்.... இது என் அனுபவம்......

    ReplyDelete
    Replies
    1. உனக்கு ஏன்டா எரியுது

      Delete
  12. அட அதிகம் படித்த அறிவாளிகளே இதை தானே ஆரம்பம் முதல் சொல்கிறோம்,2018 போட்ட அரசாணை எப்படி 2013 க்கு செல்லும் என்று?காலம் கடந்த நீதியும் ஆநீதியே.....

    ReplyDelete
  13. Tet passed seniority based on age top to bottom will serve justice to everyone.

    ReplyDelete
  14. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து வயது மூத்தவர்களில் இருந்தே வயது குறைந்தவர்கள் நோக்கி வேலை கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தால் யாருக்கும் இந்த அநீதி இழைக்கப்பட்டிருக்காது

    ReplyDelete
    Replies
    1. கடைசி வரை உங்கள் யாருக்கும் வேலை கிடைக்காமல் Retired ஆக போகிறீர்கள். உங்களுக்குள் ஒற்றுமை இல்லை. நீங்கள் எல்லாரும் எப்படி ஒற்றுமையே வலிமை என்று பாடம் கற்பிக்க போகிறீர்கள். நீங்கள் வேலைக்கு வராமல் இருப்பது எங்கள் பிள்ளைகளுக்கு நல்லது

      Delete
    2. (410 பேர்க்கு) வேலை வழங்க அரசாணை பிறப்பித்த உத்தரவு நியாயமானதா ?
      நீதியை நியாயமாக வழங்க வேண்டும். 10 வருடமாக 410 பேர் மட்டும் தான் வேலை இல்லாமல் காத்திருந்தார்கள் என்று எதை வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்படி என்றால் 2103,2017 தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ன தீர்ப்பு வழங்க போகிறீர்கள்?

      Delete
    3. Good question sir..அப்படி பாத்தா 2013 90 மதிப்பெண் மேல் பெற்றவர்களுக்கு தான் வேலை வழங்க வேண்டும்

      Delete
  15. தகுதித்தேர்வு பாஸ் செய்து விட்டு, சான்றிதழ் சரி பார்ப்புக்கு பின், கோர்ட்டுக்கு சென்றால் வேலை கிடைக்குமா, எல்லாவற்றிக்கும் கோர்ட்டுக்கு சென்றால் துறை சார்ந்த அதிகாரிகளின் பணி என்ன?

    ReplyDelete
  16. If any one want to file petition, contact me, I am going to file, 8939601125

    ReplyDelete
  17. நானும் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தெருவில் 92 மதிப்பெண்கள் பெற்றேன்.புதிய அரசாணையின்படி 82 மதிப்பெண் பெற்றவரும் தேர்ச்சி அடைந்ததாக அரசு அறிவித்தது அதனால் எனது கட் ஆப் குறைந்தது அன்றிலிருந்து இன்று வரை வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறோம்.எங்களைப் போன்ற 2013ல் தேர்ச்சி அடைந்தவர்கள் நிலைமை என்ன என்று தெரியவில்லை.

    ReplyDelete
  18. இந்தத் தீர்ப்பை பார்த்த முதல்வரும் தொடக்கக் கல்வித் துறை அமைச்சரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை தற்போது நிறைவேற்ற வேண்டும்

    ReplyDelete
  19. தீர்ப்பு நகல் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி