தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ராகுல் காந்தியிடம் கோரிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2024

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ராகுல் காந்தியிடம் கோரிக்கை!!!

 

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் எம்.பிக்கள் ராகுல் காந்தியை சந்தித்தார்கள்.


தமிழ்நாடு பள்ளி கல்வி துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது குறித்து ராகுலிடம் எடுத்துரைத்தனர்.


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான தமிழ்நாடு இந்தியா கூட்டணி எம்பிக்கள் குழு சந்தித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய கல்வி அமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான நிதியை  உடனடியாக விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

4 comments:

  1. ஐயா அன்பில் அவர்களே தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் இட ஒதுக்கீடு (2017 சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு)உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள் முதலில்,,, சிறப்பாசிரியர் களுக்கு தேர்வு வையுங்கள்,,, பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தாருங்கள்

    ReplyDelete
  2. அய்யா வணக்கம், தேர்தல் அறிக்கையில் [
    181] கூறியிருப்பதை நிறைவேற்றவும்.

    ReplyDelete
  3. ஜயா இங்க சொல்லி என்ன பயன் ? இந்த தளம் ஆளும் அரசுக்கு கைகொடுக்கும் தளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. ஐயா 14000மேல் இங்குTET B.Ed பட்டதாரிகள் tet தாள் 1லும் தேர்ச்சி பெற்று 2வருமாக இடைநிலையாசிரரியர் நியமன தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி தரப்படுத்திகொண்டுள்ள நிலையில் தமிழக அரசு தேர்வு எ ழுத வாய்ப்புகள் அழிக்காமல் இருப்பது மிகவ ருத்ததிற்குறியது.எனவே B.Ed பட்டததாரிகலையும் தேர்வு அழுத ஆணை பிறப்பிக்குமாறு 14000B.ed பட்டதரி சார்பாகபணிவுடன்கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி