மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ( Online Application வரவேற்கப்படுகின்றன - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2024

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ( Online Application வரவேற்கப்படுகின்றன

2024 2025 ஆம் கல்வி ஆண்டில் கீழ்கண்ட படிப்புகளுக்கு சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ( Online Application வரவேற்கப்படுகின்றன 

. Diploma in Nursing course for Women Post 

Basic Bsc Nursing Course Post 

Basic Diploma in Critical Care Speciality Nursing Course 

Psychiatric Nursing Course Post Basic Diploma in NeoNatal Nursing Course 

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யவும், வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும். www.tnmedicalselection.net

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி