மத்திய அரசின் சர்வ சிக்ஷ அபியான் (SSA) திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய முதல் தவணை தொகையான ₹573 கோடியை நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.
தேசிய கல்வி கொள்கையை நிராகரித்ததால் திட்டத்துக்கான நிதி நிறுத்திவைப்பு.
2024-25 கல்வியாண்டில் SSA திட்டத்திற்கு மத்திய அரசு 4 தவணைகளில் ₹2152 கோடி வழங்க வேண்டும்.
முதல் தவணை ₹573 கோடியை ஜூன் மாதமே வழங்க வேண்டிய நிலையில், இன்னும் நிதி தரப்படவில்லை தமிழக அரசு தகவல் .
SSA entha school la implementation la iruku sir... SSA fund SSA related activities ku correct ah poye seruthanu theriyala...
ReplyDeleteSalary
ReplyDelete