Aug 19, 2024
Home
PTT
பணி நிரந்தரம் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீர்வு: பகுதிநேர ஆசிரியர் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல்
பணி நிரந்தரம் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீர்வு: பகுதிநேர ஆசிரியர் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல்
தொலைதூரம் சென்று பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரும்பும் பள்ளிகளில் இடமாறுதல் வழங்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன் பாடங்களில் பணிபுரியும் 12 ஆயிரம் பேரையும் சிறப்பாசிரியர்களாக பணியமர்த்தி தமிழகஅரசுப் பணிக்கு ஈர்க்க வேண்டும்.
2012 ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக பணிபுரிவதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஏழை விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்கள், தினக்கூலிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே மனிதாபிமானம் கொண்டு, தமிழக முதல்வரும், தமிழ்நாடு அரசும் பணிப்பாதுகாப்பு வழங்கி, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை முன்னேற்ற வேண்டும் என மீண்டும் கேட்டு கொள்கிறேன்.
பணி நிரந்தரம் செய்து விட்டால் அனைத்து பண பலன்களும் சலுகைகளும் கிடைத்துவிடும்.
எனவே பணி நிரந்தரம் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழு நேர தீர்வாக இருக்கும்.
கல்வித் தகுதியும், பணி அனுபவமும் கொண்ட 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை அங்கீகரித்து தற்போதைய வேலையை முறைப்படுத்தி நிரந்தரம் செய்ய வேண்டும்.
************************
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Then why TET and other appointment exams... While recruiting temporary teachers itself government clearly mentioned that It was purely temporary.. No one can ask or approach for permanent for any reasons... If it is affecting your regular life why did you apply for it? ...
ReplyDeleteethuku da anga poi velai pakkuringa
ReplyDeleteசோணமுத்தா இன்னுமா நம்பர ..... 2026 தேர்தல் அறிக்கையிலும் நீங்க கண்டிப்பா பணி நிரந்தரம் செய்யப்படுவீங்க....😆😀😁
ReplyDelete