அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை மீண்டும் உயர்த்த அரசு திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2024

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை மீண்டும் உயர்த்த அரசு திட்டம்.

 

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 62 ஆக உயர்த்த அரசு திட்டம்.

👇👇👇👇



7 comments:

  1. ஓய்வே இல்லைனு சொல்லிடுங்க

    ReplyDelete
  2. ஓய்வு வயது உயர்த்துவதை நிறுத்திவிட்டு இலவசங்களை நிறுத்துங்கள்

    ReplyDelete
  3. 60 வயதுக்கு மேல் உள்ளவர்களை வைத்துக்கொண்டு பேன்பார்க்க வைக்க வேண்டியதுதான். திரானியற்ற அரசு

    ReplyDelete
  4. கண்ணு காது சரியா வேல செய்யாதவர்களுக்கு ஜாக்பாட்

    ReplyDelete
  5. திமுகவுக்கு குத்து... DPIல போய் கத்து.... 😀

    ReplyDelete
  6. இது வேலையில் இருப்பவகளுக்கும் ஆபத்து தான். முடியல முடியலனு இப்பவே அவுங்க வேலை பார்க்கும் மிகக் குறைவாக தான் உள்ளது. 1,36,000 வாங்குகிறார்கள். சில பேர் எப்போ ரிட்டையர் ஆவோம். வரும் பணத்தில் பெண்ணுக்கு கல்யாணம் செய்யலாம் என இருப்பவர்கள் இந்த வருடம் ஓய்வு பெற்று விடலாம் என முடியாமல் தவிப்பவர்கள் வேறு வழி இல்லாமல் VRS கொடுக்க நேரிடும்.
    வேலை கிடைக்காதா என ஏங்குபவர்களுக்கும் இது மிகப் பெரிய துரோகம்.

    இளையவர்கள் நன்றாக வேலை செய்யும் திறன் உள்ளவர்களே மாணவர்களுக்கு தேவை.
    அமலாகப்போகும் புதிய கல்விக் கொள்கைக்கும் இளைஞர்களே தேவை.

    என்னவாகப் போகிறதோ அரசு இயந்திரம்.

    ReplyDelete
  7. மிக்க சரி. இந்த முடிவு அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி