SMC - பள்ளி மேலாண்மைக் குழு “ கல்வியாளர் ” பிரிவின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் இல்லம் தேடிக்கல்வித் தன்னார்வலர் தேர்வு செய்ய வழிகாட்டுதல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2024

SMC - பள்ளி மேலாண்மைக் குழு “ கல்வியாளர் ” பிரிவின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் இல்லம் தேடிக்கல்வித் தன்னார்வலர் தேர்வு செய்ய வழிகாட்டுதல் வெளியீடு.

 

பள்ளி மேலாண்மைக் குழு “ கல்வியாளர் ” பிரிவின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் இல்லம் தேடிக்கல்வித் தன்னார்வலர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுசார்ந்து கீழ்காண் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் செயல்படுத்திட அனைத்து வகை அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 வழிகாட்டுதல்


" அப்பள்ளி அமைந்திருக்கும் அல்லது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சார்ந்த குடியிருப்புப் பகுதிகளில் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களாகச் செயல்படுபவர்கள் அல்லது செயல்பட்டவர்களை கல்வியாளர் என்ற நிலையில் பள்ளி மேலாண்மைக் குழு முன்னுரிமை அடிப்படையில் உறுப்பினராகத் தேர்வு செய்யவேண்டும் . ”



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி