தமிழ்நாடு வருமான வரித் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2024

தமிழ்நாடு வருமான வரித் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அறிவிப்பு எண்.26(5)/Estt/Sports/2024


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


பணி: Income Tax Inspectors – 11


தகுதி: ஏதாதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 5.10.2024 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800


பணி: Tax Assistants – 11


ஏதாதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு மணி நேரத்தில் 8 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200


பணி: Multi-Tasking Staff – 11


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 5.10.2024 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200


தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை: https://sports.tnincometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காந கடைசி நாள்: 5.10.2024


மேலும் விளையாட்டு பிரிவுகள் வாரியான காலியிடங்கள் மற்றும் தகுதிகள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி