UDISE PLUS - IMPORT STAFF
➡️பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல்...
*♻️IMPORT STAFF செய்யும்போது கவனிக்க வேண்டியவை*
▪️ஆசிரியரின் National Code தெரிந்திருக்க வேண்டும்.
➡️அனைத்து ஆசிரியரகளுக்கும் National Code generate செய்யப்பட்டுள்ளது..
▪️National code கண்டறிய Aadhar எண்ணை தற்போது பயன்படுத்த வேண்டாம்..
▪️ஆதார் எண்ணை பயன்படுத்தினால் No record found என வரும்..
▪️ஆசிரியர்களின் ஆதார் எண் verification process இன்னும் complete ஆகவில்லை..
▪️View Dropbox staff option-ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் National Code-ஐ அறிந்து கொள்ளலாம்..
▪️View Dropbox staff சென்று ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியின் dise no அல்லது மாவட்டம், ஒன்றியம்,பணிபுரிந்த பள்ளியின் விவரங்களை பதிவு செய்து National code- ஐ கண்டறியலாம்...
➡️புதிதாக import செய்த ஆசிரியர்களுக்கு general profile, appointment details, training details update செய்ய வேண்டும்..
📹மேலும் விவரங்களுக்கு இந்த காணொளியை காணவும்.
👇👇👇👇
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி