பல்வேறு பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கோடை கால தொடர் வகுப்பின் (Summer Sequential Programme - SSP) வாயிலாக பெற்ற M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணையானதல்ல - இணைப்பு: DSE செயல்முறைகள், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் கடிதம் மற்றும் அரசாணை!
DSE - Not Equivalent G.O - Download here
அழகப்பா பல்கலைக்கழகத்தில் M.Phil SSP படிப்பானது நுழைவுத்தேர்வு வைத்தே நடத்தப்பட்டது. கல்வி பயில அனைத்து ஆசிரியர்களும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் முன் அனுமதி பெற்றே பயின்றனர். இதற்கான பண பலனும் அவரது அனுமதியுடனே வழங்கப்பட்டது. 5 வருடங்களுக்குப் பிறகு செல்லாது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. இதை முன் அனுமதி பெரும் நேரம் சொல்லியிருந்தால் யாரும் அப்பல்கலைக்ககத்தில் படித்திருக்க மாட்டார்கள்.
ReplyDelete