கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (டிச.12) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Dec 12, 2024
கனமழை விடுமுறை அறிவிப்பு - 12.12.2024
கனமழை விடுமுறை அறிவிப்பு - 12.12.2024
💦 சேலம் ( பள்ளிகள் மட்டும் )
💦 தூத்துக்குடி ( பள்ளிகள் மட்டும் )
💦 திருப்பத்தூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 வேலூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 கரூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 திருவள்ளூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 ராணிப்பேட்டை ( பள்ளிகள் மட்டும் )
💦 நெல்லை ( 5 ஆம் வகுப்பு வரை )
💦 செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும் )
💦 திருவண்ணாமலை ( பள்ளி , கல்லூரி )
💦 அரியலூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )
💦 திருவாரூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும் )
💦 ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும் )
💦 கடலூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 மயிலாடுதுறை ( பள்ளிகள் மட்டும்
💦 தஞ்சை ( பள்ளிகள் மட்டும்
💦 புதுக்கோட்டை ( பள்ளிகள் மட்டும்
💦சென்னை ( பள்ளிகள் மட்டும் )
💦விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும் )
கனமழை விடுமுறை உடனுக்குடன்
👇👇👇
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மழை விடுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படவில்லை. இன்று தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அளிக்கலாம். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கலாம்
ReplyDelete