19 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் 2026-க்குள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2024

19 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் 2026-க்குள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 

19 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் 2026-க்குள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய தலைமுறை சிறப்பு நேர்காணலில் பேட்டி..

Video  👇👇👇



20 comments:

  1. உயர்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களையும் சேர்த்து கூறுகிறார்.... கவனமாக இருங்கள் மக்களே.... இவர் பள்ளிக்கல்வி துறையாக இல்லை உயர்கல்வி துறை அமைச்சரா????

    ReplyDelete
  2. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  3. முதலமைச்சரிடம் கலந்து ஒக்காந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். கூட்டுக் கலவாணிங்க. நியாய விலைக் கடை விற்பனையாளர் பதவிக்கு 9 லட்சம் லஞ்சம்..ஆனால் உடனடி posting.. அது பணம் பா...

    ReplyDelete
  4. அதிமுக போல் நீங்களும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்து பிஎட் மற்றும் டீச்சர் டிரெயினிங் படித்தவர் அனைவரின் வாழ்விலும் மண்ணை அள்ளி போட்டு விட்டு போகின்றீர்கள். இது டாக்டர் கலைஞர் ஆட்சி அல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  5. கடந்த நான்கு வருடமாக ஏமாற்ற பட்டது போதும்டா சாமி 2026 ல் போட்டால் என்ன போடாவிட்டால் என்ன

    ReplyDelete
  6. அந்த அம்மா ஆட்சியில் எந்த கேஸ் பற்றி பொற்படுத்தால் ஒரே நேரத்தில் 25000 பணியிடங்களை நிரப்பியது அது சாதனை என்று சொல்லாம் ஒரு 3000 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க 4 வருடமாக முக்கறாங்க 19 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க எத்தனை வருடம் ஆகுதா ???

    ReplyDelete
  7. பொய் பொய்யாமொழி

    ReplyDelete
  8. Waste fellow fraud telling lies .go and licking the udathy ......

    ReplyDelete
  9. உருட்டுங்க எஜமான் உருட்டுங்க

    ReplyDelete
  10. எஜமான் உங்களையே நம்பிட்டு இருக்க இந்த பி.எட் படிச்சு டெட் எக்ஸாம் முடிச்ச ஆசிரியர்களுக்கு நீங்க என்ன பண்ணப் போறீங்க ?

    ஓ அதுவா இந்த நாலு வருஷமா நான் என்ன பண்ண?

    ஒன்னும் பண்ணல

    அப்போ 2026ல அதையே போய் சொல்லு

    இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது

    கேனப்பயன் இருக்கிற வரைக்கும் கேப்பையில நெய் வடைஞ்சுட்டே தான் இருக்கும்



    ReplyDelete
  11. தற்குரி அரசு அமைச்சர்

    ReplyDelete
  12. நான் கமெண்ட் போட்டா cbcid வச்சு விசாரிப்பிங்க... வேணாம் பா வம்பு....

    ReplyDelete
  13. ஒடஞ்ச ரெகார்ட் ஒரு போஸ்ட் கூட போட வக்கில்லை.. இதுல டெய்லி ஒரு மெசேஜ் 1000 போடுவோம் 2000 போடுவோம் னு useless

    ReplyDelete
  14. Seniority with TET pass based a posting a fill panna nallathu...2017 a nan TET pass pannen no use age matum poguthu

    ReplyDelete
  15. இன்னும் எத்தனை நாட்கள் எங்களை ஏமாற்றிவீர்கள் பார்போம் 2026

    ReplyDelete
  16. பொய் பேசுவதற்கென்றே பிறந்திருக்கிறார்

    ReplyDelete
  17. PSTM physical education posting appointment pannunka sir

    ReplyDelete
  18. Cancel pannina kalvi news la podunga sir . don't say viraivil

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி