முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் 90 % மேற்பட்ட குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பு காலை உணவு திட்டத்தால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு குழந்தைகள் வருவது அதிகரிப்பு மாநில திட்டக்குழு மூலம் 100 பள்ளிகளில் 5,410 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Dec 16, 2024
காலை உணவு திட்டத்தால் நினைவாற்றல் அதிகரிப்பு
4 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அடுத்த உருட்டு. முடியல......முடியல....
ReplyDeleteமுதல்ல அந்த காலை உணவை சாப்பிடுகிற அனைத்து மாணவர்களுக்கும் பாடம் சொல்லித் தருகிற ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்யுங்கள்.
12 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வாதாரம் இன்றி உழைக்கும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள்.
ReplyDeletePSTM special teachers posting appointment pannunka sir
ReplyDeleteஎன்னென்ன சொல்ரான் பாருங்க
ReplyDelete