ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2024

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


திருச்சியில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-


இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளது உண்மை தான். இந்த பணியிடங்களை கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம். முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று அவர்களுக்கும் மிக விரைவில் பணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

14 comments:

  1. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு புவியியல் பிரிவில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆன்லைன் தேர்வு
    https://tamilmoozi.blogspot.com/2024/12/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. அதிமுக போல் நீங்களும் எந்த பணி நியமனம் செய்யப் போவதில்லை. உங்களுக்கு இனி ஏன் பி.எட் டீச்சர் டிரெயினிங் படித்தவர் வாக்களிக்க வேண்டும்? இன்று பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

      Delete
  2. Pongada neengalum Unga aatchiyum..

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து விரைவில் விரைவில் நெஸ்ட் எலெக்ஷன்

      Delete
  3. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  4. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதே பதில் விரைவில்

    ReplyDelete
  5. Arts and science college nearly 10000 vacancies in 2025. No post filled by last 12 years students affected by this.

    ReplyDelete
    Replies
    1. 40 Lacks to get job.... do u have??

      Delete
    2. Govt not ready to fill. Those who joined with money in tamil university facing trouble. Now vc made permanent of 40 assistant professor they facing litigation. Now vc is also suspended last month. Giving money we may face trouble any time

      Delete
    3. whatever it may be, for the post of professor, and other interview based jobs, money is the main thing

      Delete
  6. PSTM posting special teachers posting pannunka

    ReplyDelete
  7. Please fill BT vacancies. Cv is complete d already why still waiting.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி