ஒரே நாளில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்; பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2025

ஒரே நாளில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்; பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!

 

பள்ளிக்கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் இப்போது நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளாக தொடர் நீட்டிப்பு செய்துவந்த தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாகியுள்ளன.


பள்ளிக்கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் இப்போது நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளாக தொடர் நீட்டிப்பு செய்துவந்த தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாகியுள்ளன. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.


இதன் மூலம் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், அமைச்சுப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.



4 comments:

  1. Appo 12 yrs a tet pass senchu depression la irukuravangaluku school education department enna seiya pogirarthu.... temporary staffs ku tet n niyamana thervu not compulsory aahh????

    ReplyDelete
  2. எந்த பணி நியமனமும் செய்யப் போவதில்லை. தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது ஒரு வெற்று அறிவிப்பு. இதனால் என்ன மாற்றம்?

    ReplyDelete
  3. No govt post in colleges and schools, they make announcement through TRB in background ask someone to file litigation this may be happening lost year no post filled by TRB and asst prof post no exam to be conducted, they use SET exam as technique. First of all eligible one only apply on the duration of call for posting but government allowed those who are completing SET on later date considered as per UGC norm it is not correct.

    ReplyDelete
  4. I passed tet 2013 ,if any chance to get posting

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி