நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரியும், உயர் / மேல்நிலைப் பள்ளிகளை தனியாகப் பிரித்து மகளிர் பள்ளிகளாக பிரிக்கக் கோரியும் பெறப்பட்ட விண்ணப்ப விவரங்கள் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2025

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரியும், உயர் / மேல்நிலைப் பள்ளிகளை தனியாகப் பிரித்து மகளிர் பள்ளிகளாக பிரிக்கக் கோரியும் பெறப்பட்ட விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரியும், உயர் / மேல்நிலைப் பள்ளிகளை தனியாகப் பிரித்து மகளிர் பள்ளிகளாக பிரிக்கக் கோரியும் பெறப்பட்ட விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!

HS, HSS to Girls School NEW - Download here

Middle to High New - Download here

1 comment:

  1. தயவு செய்து தரம் உயர்த்தாதீர்கள். இருக்கும் பள்ளிகளை மேம்படுத்துங்கள். தரம் உயர்த்தபட்ட பள்ளிகளில் ஆசியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இளநிலை உதவியாளர், ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் என யாருமே இருக்க மாட்டார்கள். ஆசிரியர்களுக்குப் பதிவேடு எழுதவும் அலுவலகஙளுக்கு அலையவுமே நேரம் சரியாக இருக்கும். மாணவர்களின் கல்வியும், திறனும் மிகவும் பாதிக்கப்படும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி