விரைவில் ஆசிரியர்கள் நியமனம்
" TRB மூலம் 6,000 ஆசிரியர்களை நியமிக்க தேர்வுகள் நடந்துள்ளன.
கடந்தாண்டு நவம்பரில் 3,198 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க இருந்த நிலையில் , நீதிமன்ற வழக்கினால் அப்பணி தாமதம் ஆகியுள்ளது வரும் 21 ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது .
நல்ல தீர்ப்பு கிடைத்து நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் "
-சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்
வழக்கு நிலுவையில் இருப்பதால் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் தாமதமாக கொடுக்க படுகிறது,,, 2017 எழுதிய சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யலாமே,, தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யலாமே,, இவர்கள் அனைவருக்கும் இரண்டு முறை சான்றிதழ் நடத்தி முடித்து விட்டார்கள்,,, பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்த ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeletevailaa vadai sututeaaa irunga...
ReplyDeleteOn the last 4th, no one from the government side came for the hearing, on the 7th, the government side only apologized to the judge for not being able to come on the 4th, 2% of the ministry employees did not give any answer, that is, they did not even talk about the stay vacate by giving a small comment on Direct Recruitment. This is BT / BRTE. The government officials have done a very deplorable act. Here the minister of school education is making a false claim that there is no CASE LIST, in the press media or in the legislature, and soon.
ReplyDeletePSTM posting panna no case why late?
ReplyDeleteஇந்த அரசிற்க்கு போஸ்டிங் போட மனமில்லை
ReplyDeleteTET எக்ஸாம் எப்போது நடத்தப்படும்?
ReplyDelete2031 year teacher posting podalamunu ninaikiran
ReplyDeleteஇப்படி தான் ஒரு கல்வி அமைச்சர் ஐந்து வருடங்கள் விரைவில் விரைவில் ன்னு சொல்லிக் கொண்டே இருந்தார். இப்போது இவரும் சொல்லிக் கொண்டே தற்காலிக நியமனம் பண்ணி ஐந்து வருடங்கள் ஓட்டிவிடுவார்.
ReplyDelete