விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2025

விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை..

 

01.01.2025 முதல் அனைத்துவகை ஆசிரியர்களும்


▪️CL


▪️RL


▪️EL


▪️ML

போன்ற விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை..

➡️குறிப்பு:


1️⃣CL விண்ணப்பிக்கும் போது அரை நாள் தேர்வு செய்பவர்கள் காலை / மதியம் என தேர்வு செய்ய தேவையில்லை.


▪️Half day என மட்டும் தேர்வு செய்தால் தற்போது போதுமானது.


2️⃣EL விண்ணப்பிப்பவர்கள் leave reason-யில் others select செய்து காரணத்தை பதிவு செய்யவும்.


▪️leave travel concession - பணிமாறுதலில் ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாறியவர்களுக்கு மட்டுமே..


3️⃣ML விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது upload செய்யும் Medical Certificate & Application  file size 1mb-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.


4️⃣Approval group-யில் HM அல்லது BEO இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.


▪️உங்களுக்கு எது enable -ஆக உள்ளது என பார்த்து தேர்வு செய்யவும்.


(இரண்டுமே enable-ஆகவும் இருக்கலாம்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி