JEE தேர்வு மைய நகரங்கள் விவரம் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2025

JEE தேர்வு மைய நகரங்கள் விவரம் வெளியீடு

 

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறு​வனங்​களில் இளநிலை படிப்பு​களில் சேர, ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்​டும். முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இது 2 பிரிவாக நடைபெறும். இதில், முதன்மை தேர்வை தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) ஆண்டு​தோறும் 2 கட்டங்​களாக நடத்து​கிறது.


அதன்​படி, 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்​ கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்​ணப்ப பதிவு நவம்பர் 22-ம் தேதி முடிவடைந்தது.


இந்நிலை​யில், எந்தெந்த நகரங்​களில் தேர்வு மையம் அமைக்​கப்​படு​கிறது என்ற விவரத்தை என்டிஏ தற்போது வெளி​யிட்​டுள்​ளது. jeemain.nta.nic.in என்ற இணையதளத்​தில் மாணவர்கள் அறிய​லாம். தேர்​வுக்கான ஹால்​டிக்​கெட் விரை​வில் வெளி​யிடப்​படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்​தில் அறிந்து கொள்​ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி