TNPSC - தேர்வாணையம் OMR விடைத்தாளில் புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2025

TNPSC - தேர்வாணையம் OMR விடைத்தாளில் புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது

தேர்வாணையம் OMR விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது . புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in - " OMR Answer Sheet - Sample " என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் ( ballpoint pen ) நிரப்புவது தொடர்பாகவும் , மேலும் , பக்கம் -1 ல் பகுதி -1 ன்கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம் -2 ல் பகுதி- 1 ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது , எனவே , தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி