பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து 9 மாதத்தில் அறிக்கை அளிக்க மூன்று உயர் மட்ட நபர்கள் அடங்கிய குழுவினை தமிழக அரசு அமைத்துள்ளது.
Feb 5, 2025
Home
Press news
3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழுவினை அமைத்து தமிழக அரசு உத்தரவு.
3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழுவினை அமைத்து தமிழக அரசு உத்தரவு.
4 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அடுத்த உருட்டு.. ஸ்டாலின் அவர்களே இந்த மாதிரி ஒரு குழு அமைச்சா நம்ம மக்கள் நம்புவாங்கனு நினைக்கிறீங்க?
ReplyDeleteமொதல்ல அமைச்ச குழு என்னாச்சு?அதுக்குல்ல அடுத்த குழு. ஏன்னா அடுத்த 12 மாசத்துல தேர்தல் தேதி அறிவிச்சுடுவாங்கன்னா ! . ஒங்கப்பாவ விட நீ கில்லாடி தான்.
ReplyDeleteநல்லா ஏமாத்த போறீங்கன்னு சொல்லுங்க
ReplyDeleteகுழு அமைப்பது என்பது மண் குதிரை ரேஸில் ஜெயிப்பதற்கு சமம் கடந்த நான்கு வருடமாக ஏமாற்றியது திமுக அரசு என்று சொல்வதை விட ஸ்ஸ்ஸ்ஸ்டாலின் என்று சொல்வதே சிறப்பாக இருக்கும்
ReplyDelete