🗞️ நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட முன்னால் முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுவுக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பணி நிரந்தரம் தொடர்பாக தற்காலிக ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என நீதிபதி விக்டோரியா கெளரி உத்தரவு
இரண்டு நாட்களுக்கு முன்பு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரே போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதானதாக பாலிமர் செய்தி வெளியிட்டது. முழு விவரம் என்ன?
ReplyDelete