கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2025

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப உத்தரவு.

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அனைத்து வகை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான / மருத்துவ இயலாமை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

DSE - Compassionate Appointment Proceedings - Download here

1 comment:

  1. Pgtrb special teachers PSTM physical education posting podunka

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி