* கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட EL விடுப்பு பணம் பெறுதல் முறை வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது .
* சென்னையில் T110 கோடியில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு .
* அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் F1 கோடி விபத்து காப்பீடு .
* அரசு அலுவலரின் பெண் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்காக 5 லட்சம் வங்கி நிதியுதவி .
* பணிக் காலத்தில் எதிர்பாராமல் மரணமடைந்தால் ஆயுள் காப்பீடாக 10 லட்சம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன .
தலைப்பு அருமை ஐயா
ReplyDeleteதாங்கள் இதழ் நடத்தலாம்
சால்ரா
ReplyDeleteஊக்க ஊதியம் தாருங்கள்
ReplyDeleteஒரு மயிருக்கும் உதவாத பட்ஜெட்...
ReplyDeleteகடந்த அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகள் வீணாக போச்சே என்று திமுக ஆட்சி வந்து விடியல் பிறக்கும் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த லட்சக்கணக்கான வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகள் மற்றும் வீட்டுக்கு வீடு உள்ள ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இந்த திமுக ஆட்சியில் மிகவும் நொந்து போன நிலையில் உள்ளனர். போஸ்டிங் போடாமல் ஏமாற்றும் இவர்கள் இனி தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டார்கள்.
ReplyDelete