10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதிபெற்ற அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் கண்ட GOOGLE SHEET படிவத்தில் 08.04.2025 அன்று பிற்பகல் 12 மணிக்குள் பூர்த்தி செய்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . பூர்த்தி செய்யாத மாவட்டங்கள் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் இணைய தள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
Apr 7, 2025
Home
INCENTIVE
10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதிபெற்ற அனைத்து வகை ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவு.
10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதிபெற்ற அனைத்து வகை ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவு.
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே ஊக்க ஊதியம் அரசாணை வெளியிடப்பட்ட தேதியில் பிறகு அனுமதி பெற்று படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் தர வேண்டாம் என்று சொன்னால் சரி,,, ஆனால் அரசாணை வருவதற்கு முன் அனுமதி பெற்று படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் தாருங்கள்... கல்வி செய்தி வாயிலாக சொல்கிறோம்... ஊக்க ஊதியம் தாருங்கள்
ReplyDelete2019 ல் அனுமதி வாங்கி 2021 படித்து முடித்து தகுதி வாய்ந்தவர்களு ஊக்க ஊதியம் தாருங்கள்
ReplyDelete