முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2025

முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

பார்வை ( 1 ) இல் காண் பள்ளிக்கல்வித் துறை செயலர் அவர்களின் அறிவுரையின்படி , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 2025-2026 ஆம் கல்வியாண்டு முதல் முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்திட அறிவுறுத்தப்பட்டது . அரசு பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன்வளர் பயிற்சியினை வழங்கிடும் பொருட்டுக் கட்டகம் தயாரித்தல் பணியானது நிறைவு பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து வருகின்ற 2025-2026 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ( இயற்பியல் , வேதியியல் , கணிதவியல் , தாவரவியல் , விலங்கியல் , பொருளியல் , வணிகவியல் , கணக்குபதிவியல் மற்றும் வரலாறு ) பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது . கீழ்க்கண்ட அட்டவணையின்படி இந்நிறுவன வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.

SCERT Proceedings - Download here

1 comment:

  1. முதல்ல இவனுங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு வைக்கவேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி