தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2025

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தார். மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்த நிலையில் திட்டமிட்டபடி பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 2ல் பள்ளிகளை திறப்பதற்கான அறிவுறுத்தல்களை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

4 comments:

  1. விறைத்து பள்ளியை நிறங்கள் மாணவர்களை படிக்க விடுங்கள் ,வெற்று அறிவிப்பு வேண்டாம் நாங்களும் அதிகாரியாக இருக்கிறோம் என்று,

    ReplyDelete
  2. தேர்தல் வாக்குறுதி காலிபணியிடம் நிரப்பவில்லை.பகுதிநேர்ஆசிரியர்கள் பணிநிரந்தரம் இல்லை. தற்காலிக ஆசிரியர் பணியே தொடரும். திமுக 2026இல் வெற்றி பெறாது

    ReplyDelete
    Replies
    1. உண்மை மதிப்பு மிக்கவரே

      Delete
  3. 2026 ல் திமுக லுக்கு 1 இடம் கூட கிடைக்காது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி