ஆசிரியர்கள் கூடுதல் கல்வித் தகுதிக்கான இன்சென்டிவ் ' முரண்பாடுகள் நீக்கப்படுமா? - 17 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு
May 10, 2025
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2018 ல் பட்டம் பெற்று 10.03.2020 க்கு முன்னர் விண்ணப்பித்தும் ஊக்க ஊதியம் கிடைக்கவில்லை.சும்மா 10.3.2020 க்கு பின்னர் நிறுத்தப்படுகிறது என கூறுகின்றனர்.அன்றைய தேதியில் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் நிராகரித்தனர்.எங்களுக்கு பிறகு படித்தவர்கள் அவர்கள் அலுவலக துரித செயல்பாட்டால் ஊக்க ஊதியம் உடனே பெற்றுவிட்டனர்.இளையோர் தான் இதில் பாதிக்பப்பட்டுள்ளனர்.ஆதலால் இதை சம்பத்தப்பட்டவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்
ReplyDeleteஅரசாணை வருவதற்கு முன் அனுமதி வாங்கி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் தாருங்கள்,,, அரசாணை 2021 ல் வந்தது... 2019 அனுமதி வாங்கி படித்தவர்களுக்கு பழைய முறையில் ஊக்க ஊதியம் தர வேண்டும்,,,
ReplyDelete