பள்ளிகள் திறப்பு -ஆய்வு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநர்& தொடக்கக்கல்வி இயக்குநர் இருவரின் இணை செயல்முறைகள் வெளியீடு!!
2025-26ஆம் கல்வியாண்டில் முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் தேதி ( 02.06.2025 ) அன்று பள்ளிகள் திறக்கப்படும் தெரிவிக்கப்படுகிறது. எனவே , மேற்கண்டு நாளில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றது , இவ்அறிவுரைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் உரிய செயல்பாடுகள் மேற்கொண்டிட தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கப்படுகின்றது.
2025-26- Schools Reopen- Instructions.pdf
👇👇👇👇
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி