SLAS மாநில அளவிலான அடைவு தேர்வு முடிவுகள் வெளியானது- தேசிய சராசரியை விட தமிழகம் கல்வி தரத்தினை பெற்றிருப்பதாக தர ஆய்வு தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2025

SLAS மாநில அளவிலான அடைவு தேர்வு முடிவுகள் வெளியானது- தேசிய சராசரியை விட தமிழகம் கல்வி தரத்தினை பெற்றிருப்பதாக தர ஆய்வு தகவல்.

SLAS மாநில அளவிலான அடைவு தேர்வு முடிவுகள் வெளியானது- தேசிய சராசரியை விட தமிழகம் கல்வி தரத்தினை பெற்றிருப்பதாக தர ஆய்வு தகவல்.


மாநில திட்டக் குழுவின் மேற்பார்வையில் , சமக்ர சிக்ஸா , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் அனைத்து இயக்ககங்கள் இணைந்து தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவினை மதிப்பிடவும் , மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் கண்டறிந்து , அவற்றைக் களைவதற்கான திட்டமிடலை மேற்கொண்டு . அதற்கேற்ற உத்திகளை வடிவமைக்கும் பொருட்டும் மாநில அளவிலான அடைவு ஆய்வினை மேற்கொண்டது.

REPORT 4 SLAS.pdf

Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி