TN அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான இந்தியன் வங்கியின் புதிய IND SAMPOORNA PLATINUM salary package plan!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
பொதுத்துறை வங்கிகளுடனான தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படியான காப்பீட்டுச் சலுகைகளுக்கென இந்தியன் வங்கியானது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியக் கணக்காக (Special SALARY PACKAGE for TN State Government Employees) 'IND SAMPOORNA PLATINUM' எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியன் வங்கிக் கணக்கின் மூலம் ஊதியம் பெற்றுவரும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் தங்களது நடப்பு வங்கிக் கணக்கினை, இப்புதிய திட்டத்திற்கு மாற்றிக் கொள்ள இணைப்பிலுள்ள படிவங்களை பூர்த்தி செய்து தங்களது வங்கிக் கிளையில் வழங்கவும்.
இப்படிவத்துடன்,
* PASSBOOK
* STAFF ID CARD
* SALARY SLIP (APRIL'25)
* ADHAAR
* PAN
உள்ளிட்டவற்றின் நகல்களையும் இணைத்து வழங்க வேண்டும்.
நாளது தேதிவரை Zero Balance Salary Accountஆகத்தான் தங்களது வங்கிக் கணக்கு உள்ளது என்றாலும், இப்புதிய திட்டத்திற்குத் தங்களது கணக்கினை மாற்றிக்கொள்ள இப்படிவங்களை வழங்கியாக வேண்டும்.
Indian Bank Application cum-undertaking letter for opening - Download here
Indian Bank_Employee consent form to the bank - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி