த.வெ.க தலைவர் விஜய்யிடம் வைத்த கோரிக்கைகள் பற்றி ஆசிரியர் சங்கத்தினர் விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2025

த.வெ.க தலைவர் விஜய்யிடம் வைத்த கோரிக்கைகள் பற்றி ஆசிரியர் சங்கத்தினர் விளக்கம்!

 

த.வெ.க தலைவர் விஜய்யிடம் வைத்த கோரிக்கைகள் பற்றி ஆசிரியர் சங்கத்தினர் விளக்கம்!

Video 👇👇👇👇👇

#JACTOGEO #தமிழகவெற்றிக்கழகம்

4 comments:

  1. காலில் விழுந்திருக்கலாம். விஜய் பழைய ஓய்வூதிய திட்டத்தை தந்து விடுவார். பழைய ஓய்வூதிய திட்டத்தை யாராலும் வழங்க முடியாது. 22 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா திட்டத்தை கொண்டு வந்த போது எங்கு சென்றீர்கள். TET தேர்வுக்கும் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதில் புரிதல் இல்லாமல் மூத்த ஆசிரியர்களை காலில் போட்டு மிதித்துக் கண்டிருக்கிறார்கள்.நடக்காத ஒன்றுக்காக பாராட்ட வேசம் பாடுவதால் எந்த பலனும் இல்லை

    ReplyDelete
  2. TET தேர்வு 6,7,8 பாடத்திட்ட இடைநிலை ஆசிரியர் தேர்வு. புரிதல் இல்லாத தீர்ப்பு வந்தவுடன் ஏன் உயர்நீதிமன்றத்தில் ஏன் Clarification கேட்கவில்லை. TET தேர்வ குறித்த எந்த புரிதலும் இல்லாமல் இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் உள்ள அறிவாளிகளை முட்டாள் ஆக்கி கொண்டுயிருக்கிறார்கள்

    ReplyDelete
  4. கடைசில உங்க நிலைமை இப்படி ஆயிருச்சே அவன எதுக்குடா போய் பார்த்தீங்க தற்குறிகளா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி