வ.எண். 2301 முதல் 3500 வரையுள்ள எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மட்டும் நாளை கலந்தாய்வுக்கு வருகை புரியுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவரத்தினை நாளை (10-07-2025) பங்கு பெறவுள்ள இடை நிலை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தெரிவித்து சார்ந்த ஆசிரியர்கள் உரிய நேரத்தில் கலந்தாய்வு நடைபெறும்
இது கலைஞர் ஆட்சி அல்ல! படித்து விட்டு வேலை எதிர்பார்ப்பில் இருக்கும் ஏழைகள் முன்னேற்றம் அடைய வேலை வாய்ப்பு வழங்க! இந்த ஆட்சியில் இந்த ஆட்சி முடியும் தருவாயில் உள்ள நிலையில் கூட ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனம் ஏதும் செய்ய வில்லை. எங்கும் தற்காலிக ஆசிரியர் நியமனம் மட்டுமே செய்கின்றனர்! வீட்டுக்கு வீடு இவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் என்று சொல்லி விட்டு தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற வில்லை. எப்படி படித்தவர்கள் நம்பி வாக்களிப்பார்கள்? இவர்கள் கூறும் கட்சிக்கு தான் வீட்டில் உள்ள பெண்கள் வாக்களிப்பார்கள்.
ReplyDelete