தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
*180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு.
*நாளை (ஆக.22) முதல் செப்.21 ஆம் தேதி வரை tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
*காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவ. 9 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு.
Notification_CR_2025.pdf
👇👇👇👇
20000 vacant இருக்கு.... சட்டம் ஒழுங்கு காவலுக்கு ஆட் பற்றாகுறை.... காவல்துறை ஜெயலலிதா ஆட்சியில் தான் சிறப்பாக இருந்தது
ReplyDelete