BREAKING:நடப்பு கல்வியாண்டு முதலே பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து.
நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும்.
8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் என மாநில கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
பதினொன்றாம் வகுப்பு தேர்வு ரத்து அரசு பள்ளிகளுக்கு ஆபத்து!
ReplyDelete10 th social SAI MEG Guide
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2025/07/download-10th-social-sai-k-mega-guide.html